யோகம் தந்த ‘யோகா’: ஹர்பஜன் மனைவி பெருமிதம் | ஜூலை 12, 2021

http://ifttt.com/images/no_image_card.pngயோகாசனத்தின் உதவியால் பிரசவம் சுலபமானது,’’ என, ஹர்பஜன் மனைவி கீதா பஸ்ரா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ‘சுழல்’ வீரர் ஹர்பஜன் சிங் 41. இவர், 2015ல் நடிகை கீதா பஸ்ராவை திருமணம் செய்தார். இவர்களுக்கு, 2016ல் ஹினாயா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இவர்களுக்கு கடந்த ஜூலை 10ல் ஆண் குழந்தை பிறந்தது. இதனை ஹர்பஜன் தனது ‘டுவிட்டரில்’ பதிவிட்டிருந்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626109608/HarbhajanSinghGeetaBasraBabyBoyYogaPregnancy.html