டி.என்.பி.எல்., வீரர்கள் பயிற்சி | ஜூலை 08, 2021

http://ifttt.com/images/no_image_card.pngடி.என்.பி.எல்., தொடருக்கான வீரர்கள் இன்று சென்னையில் பயிற்சியை துவக்குகின்றனர். தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) தொடரின் 5வது சீசன் வரும் ஜூலை 19ல் துவங்குகிறது. இதன் பைனல் வரும் ஆக. 15ல் நடக்கவுள்ளது. பைனல் உட்பட 32 போட்டிகளை சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளின் வீரர்கள் சென்னையில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625760611/TNPLT20CricketPlayersPracticeChennai.html