Fact check: கோவாக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் சீரம் உள்ளதா? அரசு தரும் விளக்கம் இதுதான்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கோவாக்சின் தடுப்பூசியில் 20 நாட்களே ஆன கன்றுக்குட்டியின் சீரம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலைச் சுகாதார துறை அமைச்சகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசி பணிகளுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 8 மணி ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2TEiprP