வந்திருப்பது ஸ்டாலின்.. யாருக்கும் சொல்லாமல்.. முதல்வர் திடீர் விசிட்.. பரபரத்த ரேஷன் கடை

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள நியாயவிலை கடை ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். மக்களுக்கு உரிய வகையில் 14 வகை மளிகை பொருட்கள் சென்று ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2SFhYxd