‘மாஸ்க்’ அணியாத ரிஷாப் * யூரோ போட்டியை ரசித்தார் | ஜூன் 30, 2021

http://ifttt.com/images/no_image_card.pngயூரோ கால்பந்து போட்டியை ‘மாஸ்க்’ அணியாமல் ரிஷாப் பன்ட் பார்த்தது சர்ச்சையைகிளப்பியுள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் ஆக. 4ல் நாட்டிங்காமில் துவங்குகிறது. இதற்கு முன் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்து இந்திய வீரர்களுக்கு 20 நாள் விடுமுறை தரப்பட்டது. இங்கிலாந்தில் பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1625074180/WhynomaskRishabhPantspottedatEnglandvsGermany.html