http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மிதாலி ராஜ் அரைசதம் வீணானது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. பிரிஸ்டலில் முதல் போட்டி நடந்தது. ஷபாலி வர்மா (இந்தியா), சோபியா டங்க்லி (இங்கிலாந்து) அறிமுகமாகினர். ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ஷபாலி வர்மா (15), ஸ்மிருதி மந்தனா (10) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624815604/IndiaEnglandWomenOneDayinternationalCricketSeriesMithaliRaj.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624815604/IndiaEnglandWomenOneDayinternationalCricketSeriesMithaliRaj.html