விண்டீஸ் அசத்தல் வெற்றி: தென் ஆப்ரிக்கா ஏமாற்றம் | ஜூன் 27, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் எவின் லீவிஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க விண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி செயின்ட் ஜார்ஜில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624814793/SouthAfricaWindiesFirstT20CricketEvinLewis.html