http://ifttt.com/images/no_image_card.pngசர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறந்த ‘ஆல்–ரவுண்டராக’ ஜேமிசன் வலம் வருவார்,’’ என, சச்சின் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடந்த உலக டெஸ்ட் பைனலில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இப்போட்டியில் ‘வேகத்தில்’ அசத்திய 6.8 அடி உயரம் கொண்ட நியூசிலாந்தின் கைல் ஜேமிசன், இரு இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட் (5+2) சாய்த்தார். பேட்டிங்கிலும் கைகொடுத்த இவர் (21 ரன்), ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624728381/KyleJamiesonNewZealandSachinIndiaCricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624728381/KyleJamiesonNewZealandSachinIndiaCricket.html