இந்தியாவை வெல்வது கடினம் * மைக்கேல் வான் கணிப்பு | ஜூன் 26, 2021

https://ift.tt/eA8V8J ‘‘இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை பலமில்லாமல் உள்ளது. வரும் டெஸ்ட் தொடரில் இந்தியாவை வெல்வது கடினம்,’’ என மைக்கேல் வான் தெரிவித்தார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் ஆக. 4ல் நாட்டிங்காமில் துவங்குகிறது. இத்தொடர் குறித்து இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறியது: இந்திய மண்ணி

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624727004/EnglandbattinglineupfragilewillbetoughtobeatIndia.html