ஜடேஜா தேர்வு சரியா: என்ன சொல்கிறார் மஞ்ச்ரேக்கர் | ஜூன் 25, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் பைனலுக்கான இந்திய ‘லெவன்’ அணியில் ஜடேஜாவுக்கு பதில் விஹாரியை தேர்வு செய்திருக்க வேண்டும்,’’ என, மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடந்த ஐ.சி.சி., உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. இப்போட்டிக்கான இந்திய ‘லெவன்’ அணியில் 3 வேகப்பந்துவீச்சாளர், 2 சுழற்பந்துவீச்சாளர் இடம் பிடித்திருந்தனர். இதில் ‘ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா (31 ரன், ஒரு விக்கெட்) பெரிய அளவில் சோபிக்கவில்லை.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624643275/RavindraJadejaICCWorldTestChampionshipFinalSanjayManjrekar.html