http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற நியூசிலாந்து அணிக்கு ஐ.சி.சி., சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடந்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த இதன் பைனலில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தியது. இதற்கு ஐ.சி.சி., சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624643532/ICCWorldTestChampionshipNewZealandChampionICCCongratulation.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624643532/ICCWorldTestChampionshipNewZealandChampionICCCongratulation.html