https://ift.tt/eA8V8J ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் எமிரேட்சில் அக். 17–நவ. 14ல் நடக்கவுள்ளது. இந்தியாவில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் வரும் அக்., நவ.,ல் நடக்க இருந்தது.ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஏற்கனவே14 சீசன் ஐ.பி.எல்., தொடரின் மீதமுள்ள 31 போட்டிகள்(செப். 19–அக். 15)எமிரேட்சிற்கு மாற்றப்பட்டன. இதையடுத்து‘டுவென்டி–20’உலக கோப்பைதொடரும் எமிரேட்சிற்கு மாற்றப்பட்டது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624988083/T20WorldCuptobeheldfromOct17.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624988083/T20WorldCuptobeheldfromOct17.html