http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான ஆடுகளம் ‘வேகத்துக்கு’ சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதற்கான 2019–2021 சீசன் பைனல் வரும் 18–22ல், சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடக்கவுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதலில் இரு இடம் பெற்ற இந்தியா–நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623691015/SouthamptoncuratoraimsforpacebounceandcarryinWTC.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623691015/SouthamptoncuratoraimsforpacebounceandcarryinWTC.html