http://ifttt.com/images/no_image_card.pngதினேஷ் கார்த்திக் சிறந்த வர்ணனையாளராக வலம் வருவார்,’’ என, கவாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் 36. இவர், சவுத்தாம்ப்டனில் வரும் ஜூன் 18–22ல் நடக்கவுள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான வர்ணனையாளர் குழுவில் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கருடன் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது தினேஷ் கார்த்திக், பகுதிநேர வர்ணனையாளராக இருந்தார். தற்போது முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக வர்ணனை செய்யவுள்ளார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622904993/SunilGavaskarDineshKarthikWorldTestChampionshipFinalCommetaryPanel.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622904993/SunilGavaskarDineshKarthikWorldTestChampionshipFinalCommetaryPanel.html