http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., டில்லி அணி வீரர் பிரித்வி ஷா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்தியாவில் ‘கொரோனா’ தொற்றின் இரண்டாவது அலை பரவுகிறது. கடந்த மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். சமீபத்தில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோஹ்லி, ஷிகர் தவான் உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622558322/PrithviShawCricketVaccinated.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1622558322/PrithviShawCricketVaccinated.html