டெல்லி அரசு தடாலடி- வீடுகளுக்கே மதுபானங்கள் சப்ளை- மொபைல் ஆப், ஆன்லைனில் ஆர்டர் செய்யலாமாம்!

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் மொபைல் ஆப் மற்றும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடுகளுக்கு மதுபானங்களை விநியோகிக்கலாம் என அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை உக்கிரத்தைக் காட்டி வருகிறது. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3uBGEUk