தமிழகம்: லாக்டவுனில் இன்று அதிகாலை காலை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்- தேநீர் கடைகள் மூடல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2 வார லாக்டவுனில் இன்று காலை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. தமிழகம் முழுவதும் தேநீர் கடைகள், காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் இன்று திறக்கப்படவில்லை. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3uRAFeR