கோஹ்லிக்கு 5வது இடம்: கம்மின்ஸ் ‘லெவன்’ அணியில் | மே 27, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் தேர்வு செய்த டெஸ்ட் ‘லெவன்’ அணியில் இந்திய கேப்டன் கோஹ்லிக்கு 5வது இடம் வழங்கினார். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் 28. சமீபத்தில் ஒத்திவைக்கப்பட்ட 14வது ஐ.பி.எல்., சீசனில் கோல்கட்டா அணிக்காக விளையாடிய இவர், சிட்னியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவரது ‘யூடியூப்’ சேனலில் ரசிகர் ஒருவர், ‘‘எந்த மூன்று வீரர்களை உங்களது டெஸ்ட் ‘லெவன்’ அணிக்கு தேர்வு செய்வீர்கள்?’’, எனக் கேள்வி கேட்டிருந்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622136256/PatCumminsTestXISquadCricketViratKohli.html