http://ifttt.com/images/no_image_card.pngகரீபியன் பிரிமியர் லீக் அட்டவணையில் மாற்றம் செய்யப்படாவிட்டால் விண்டீஸ் வீரர்கள் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பது சிக்கலாகிவிடும். இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன் ‘கொரோனா’ பரவல் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடத்திட இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இப்போட்டிகள் வரும் செப். 18 முதல் அக். 10 வரை நடத்தப்படலாம்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622395780/IPL2021T20CricketWestIndiesPlayersParticipate.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622395780/IPL2021T20CricketWestIndiesPlayersParticipate.html