ஜடேஜா மீது அக்சர் ‘புகார்’ | மே 27, 2021

https://ift.tt/eA8V8J ‘‘இந்திய அணியில் ஜடேஜா சிறப்பாக விளையாடுவதால், மற்றொரு இடது கை சுழற்பந்து வீச்சாளருக்கு இடம் கிடைப்பதில்லை,’’ என அக்சர் படேல் தெரிவித்தார். இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் 27. சமீபத்தில் காயம் காரணமாக ஜடேஜா விலக, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பெற்றார். 3 டெஸ்டில் 27 விக்கெட் சாய்த்தார். தற்போது இங்கிலாந்து

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622133386/RavindraJadejahadmadeentryofanotherleftarmspinner.html