பயிற்சியில் இந்திய வீரர்கள் * உலக ‘பைனலுக்கு’ தயாராக... | மே 26, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஓட்டலில் தனிமையில் உள்ள இந்திய வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான வீடியோவை பி.சி.சி.ஐ., வெளியிட்டது. இங்கிலாந்து செல்லும் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் (ஜூன் 18–22, சவுத்தாம்ப்டன்) பங்கேற்கிறது. அடுத்து இங்கிலாந்து

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622047421/HowTeamIndiaistraininghardbeforeWTCfinal.html