http://ifttt.com/images/no_image_card.pngமுதன்முறையாக பகலிரவு டெஸ்டில் விளையாட இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது,’’ என, மந்தனா தெரிவித்துள்ளார். இங்கிலாந்து செல்லும் இந்திய பெண்கள் அணி, ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று ‛டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அடுத்து, வரும் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா மண்ணில் மூன்று ஒருநாள், மூன்று ‛டுவென்டி–20’, ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் டெஸ்ட் போட்டி (செப். 30–அக். 3, பெர்த்) பகலிரவு ஆட்டமாக நடக்கவுள்ளது. இதன்மூலம் இந்திய பெண்கள் முதன்முறையாக பகலிரவு டெஸ்டில் விளையாட உள்ளது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622044247/IndiaWomenDayNightTestCricketAustraliaMandhana.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622044247/IndiaWomenDayNightTestCricketAustraliaMandhana.html