http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணிக்கு, இந்திய சுழற்பந்துவீச்சு சவாலாக இருக்கும்,’’ என, ஹென்ரி நிக்கோல்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரும் ஜூன் 18ல் சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணியில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் என, 6 வேகப்பந்துவீச்சாளர்களும், அஷ்வின், ரவிந்திர ஜடேஜா என, 2 சுழற்பந்துவீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622042711/WorldTestChampionshipFinalIndiaSquadAshwinRavindraJadejaHenry.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622042711/WorldTestChampionshipFinalIndiaSquadAshwinRavindraJadejaHenry.html