http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்கும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பலமாக உள்ளது,’’ என, ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரும் ஜூன் 18ல் சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது. இப்போட்டிக்கான இரு அணிகளின் வேகப்பந்துவீச்சு குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா கூறியது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான இந்தியா, நியூசிலாந்து அணிகளில் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621702763/IndianFastBowlersNewZealandWorldTestChampionshipFinalCricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621702763/IndianFastBowlersNewZealandWorldTestChampionshipFinalCricket.html