அதிவேகம் காட்டும் கொரோனா.. கடும் கட்டுப்பாடுகள் மூலம் குறைக்க தவறினால்.. பிரதீப் கவுர் அட்வைஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் மருத்துவ ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும், கொரோனா தடுப்பு குழு மருத்துவருமான பிரதீப் கவுர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3v5frdc