தமிழகத்தில் நாளை முதல் வங்கிகள் சேவை நேரம் குறைப்பு... கஸ்டமர்ஸ் போக வேண்டிய டைம் என்ன தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் வங்கிகள் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக மாநில வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. தினமும் 14,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கொரோனவை கட்டுப்படுத்த தமிழகத்தில் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3ngzvGU