ஐ.பி.எல்., அம்பயர் விலகல் | ஏப்ரல் 29, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் இருந்து இந்திய அம்பயர் நிதின் மேனன் விலகினார். இந்தியாவில், 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. தற்போது இந்தியாவில் ‘கொரோனா’ தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கலக்கமடைந்த ஆஸ்திரேலியாவின் ஆன்ட்ரூ டை (ராஜஸ்தான்), ஆடம் ஜாம்பா (பெங்களூரு), கேன் ரிச்சர்ட்சன் (பெங்களூரு), இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டன் (ராஜஸ்தான்), தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (டில்லி) ஆகியோர் இத்தொடரில் இருந்து விலகினர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619715711/IPL2021T20CricketNitinMenonPaulReiffelUmpirePulled.html