இலங்கை அணி ரன் குவிப்பு: கருணாரத்னே, திரிமான்னே சதம் | ஏப்ரல் 29, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே, திரிமான்னே சதம் கடந்தனர். இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. பல்லேகெலேயில் 2வது டெஸ்ட் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619715073/SecondTestCricketBangladeshSriLankaDimuthKarunaratneLahiruThirimanne.html