ஆன்ட்ரூ டை விலகல் | ஏப்ரல் 25, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடருக்கான ராஜஸ்தான் அணியில் இருந்து ஆன்ட்ரூ டை விலகினார். இந்தியாவில் நடக்கும் 14வது ஐ.பி.எல்., தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி விளையாடுகிறது. இதுவரை பங்கேற்ற 5 போட்டியில், 2 வெற்றி, 3 தோல்வியை பெற்றுள்ளது. இந்த அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஆன்ட்ரூ டை 34, சொந்த காரணங்களுக்காக இத்தொடரில் இருந்து விலகினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619361965/AndrewTyeAustraliaIPL2021T20CricketRajasthanPulledOut.html